பெண்கள் மீதான வன்முறை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. இது குலமோ அல்லது இனத்தையோ சார்ந்துவருவதில்லை. மாறாக உங்களிடம் உள்ள பணம் உங்களுடைய வயது மற்றும் உங்களுடைய பலவீனம் அல்லது இயலாமை போன்றவற்றால் இவ் அவல நிலைகள் ஏற்படுகின்றன. பெண்கள்மீது உளரீதியாகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் பலாத்காரத்தை பிரயோகிக்க முடியும். பெண்கள் மீது வன்முறையை அல்லது எந்நமுறையிலாவது திணிக்க முற்பட்டால் அது பாரிய குற்றமாகும். அதே நேரம் வன்முறையை பிரயோகிப்பவர் உங்கள் குடும்பத்தராகவேர் உங்களுடன் கூட இருப்பவர்களாகவோ உங்களின் பழைய அல்லது தற்போதைய நண்பர்களாகவோ இருக்கலாம். நீங்களோ அல்லது தெரிந்தவர்களோ உளரீதியாக பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது உணர்ச்சிவசப்படுபவர்கவோ இருந்தால் ஏனைய குடும்பஸ்தர்களின் உதவியையோ அல்லது சமூக உதவி நிலையங்களினையோ நாடவேண்டும். வன்முறைகளினல் பெண் பயங்கரவாதத்தால் அகில உலகமே இன்று பாதிப்படைந்து நிற்கின்றது. மேலும் >>>